Arabic reading step by step
அரபியில் வாசித்தல் முறை மிகவும் எளிமையானது, அதை நாம் முறையாக அறிந்து கொண்டால் குறைந்தது 40 நாட்களுக்குள் நாம் குர்ஆனை ஓத முடியும்.
First arabic alphabets:Step-1
முதலில் நாம் அறிய வேண்டியது அரபி எழுத்துக்கள் மற்றும் உச்சரிப்புகள்.
எழுத்துக்கள் மற்றும் உச்சரிப்புகளை நாம் அறிந்து கொள்ளல் மிகவும் அவசியமாகும்.கீழே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் அனைத்தையும் முதலில் நாம் உச்சரித்து பழக வேண்டும்.
உதாரணமாக ஒரு புள்ளி இருந்தால் அது "ஃபா: -வாகும்,இரண்டு புள்ளி இருந்தால் அது "தா" -வாகும், மூன்று புள்ளி இருந்தால் அது "ஸா"-வாகும் இவ்வாறாக நாம் முதலில் எழுத்துக்களை அறிந்து உச்சரிக்க வேண்டும்.
ج |
ث |
ت |
ب |
ا |
ر |
ذ |
د |
خ |
ح |
ض |
ص |
ش |
س |
ز |
ف |
غ |
ع |
ظ |
ط |
ن |
م |
ل |
ك |
ق |
|
ي |
ء |
ه |
و |
Step-2 Nuqta dot letters:
முதலில் நாம் கூறியவாறு புள்ளிகளை வைத்து எழுத்துக்களை அறிய வேண்டும். இரண்டாவதாக நாம் அறிய வேண்டிய பாடம் "நுக்தா பாடம்"
உதாரணமாக ஒரு புள்ளி இருந்தால் அது "ஃபா: -வாகும்,இரண்டு புள்ளி இருந்தால் அது "தா" -வாகும், மூன்று புள்ளி இருந்தால் அது "ஸா"-வாகும் இவ்வாறாக நாம் முதலில் எழுத்துக்களை அறிந்து உச்சரிக்க வேண்டும்.
step-3 mingle letters:
மூன்றாவதாக நாம் அறிய வேண்டிய பாடம் கலந்த எழுத்துக்கள். அதாவது, அலிஃப்-முதல் யா வரை உள்ள எழுத்துக்கள் மாறி, மாறி வரும் எழுத்துக்களுக்கு கலந்த எழுத்துக்கள் என்று கூறுவார்கள். இந்த எழுத்துக்களை நாம் எப்படி கேட்டாலும் நாம் சரியாக சொல்கிறோமா என்று கவணிக்க வேண்டும்.அவ்வாறு, நாம் சரியாக கூறினால் நாம் அடுத்த பாடத்திற்கு நாம் போகலாம்.
Step-4 two letter words:
அடுத்தபடியாக நாம் அறிந்து கொள்ள வேண்டிய பாடம் இரண்டு எழுத்துப் பயிற்சி! இந்த இரண்டு எழுத்து பயிற்சி நாம் சரியாக உச்சரித்து விட்டால் நாம் அடுத்த பாடத்திற்கு தாயாராக உள்ளோம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
Step-5 three letter words:
அடுத்தாக நாம் கற்கவேண்டிய பாடம் மூன்று எழுத்துப் பயிற்சி!
அடுத்தாக நாம் கற்க வேண்டிய பாடம் கலந்த எழுத்துக்களின் தொகுப்பு. அதாவது கீழே கொடுக்கப்பட்டுள்ள கலந்த எழுத்துக்களை நாம் சரியாக உச்சரித்துவிட்டால் நமக்கு அரபி எழுத்துக்களின் ஆரம்பம் பாடம் சரியாக உள்ளோம், என்வே நாம் அடுத்த பாடமான ஃபதஹ்,கஸ்ரு, ளம்மு உடைய பாடத்தை கற்பதற்கு நாம் தயாராக உள்ளோம் .
No comments:
Post a Comment