அரபி இலக்கணம்
1.
اَلضَّمَائِرُ
பிரதிப் பெயர்ச் சொற்கள்-14
1.
அவன் ஒரு ஆண் |
هُوَ |
2.
அவர்கள் இரு ஆண்கள் |
هُمَا |
3.
அவர்கள் பல ஆண்கள் |
هُمْ |
4.
அவள் ஒரு பெண் |
هِيَ |
5.
அவர்கள் இரு பெண்கள் |
هُمَا |
6.
அவர்கள் பல பெண்கள் |
هُنَّ |
7.
நீ ஒரு ஆண் |
اَنْتَ |
8.
நீங்கள் இரு ஆண்கள் |
اَنْتُمَا |
9.
நீங்கள் பல ஆண்கள் |
اَنْتُمْ |
10. நீ ஒரு பெண் |
اَنْتِ |
11. நீங்கள் இரு
பெண்கள் |
اَنْتُمَا |
12. நீங்கள் பல
பெண்கள் |
اَنْتُنَّ |
13. நான் |
اَنَا |
14. நாங்கள் |
نَحْنُ |
١-اَلمَاضِى
الْمَعْرُوْفُ الْمثْبَتُ
ஆண்பால் படர்க்கை لِلْمُذَكَّرِ
الْغَائِبِ |
அவர்கள் பல ஆண்கள் فَعَلُوْا-
هُمْ |
அவர்கள் இரு ஆண்கள் فَعَلَا-
هُمَا |
அவன் ஒரு ஆண் فَعَلَ-
هُوَ |
பெண்பால் படர்க்கை لِلْمُؤَنَّثِ
الْغَائِبِ |
அவர்கள் பல பெண்கள் فَعَلْنَ-
هُنَّ |
அவர்கள் இரு பெண்கள் فَعَلَتَا-
هُمَا |
அவள் ஒரு பெண் فَعَلَتْ- هِيَ |
ஆண்பால் முன்னிலை لِلْمُذَكَّر
اَلْحَاضِرُ |
நீங்கள் பல ஆண்கள் فَعَلْتُمْ-
اَنْتُمْ |
நீங்கள் இரு ஆண்கள் فَعَلْتُمَا-
اَنْتُمَا |
நீ ஒரு ஆண் فَعَلْتَ-
اَنْتَ |
பெண்பால் முன்னிலை لِلْمُؤَنَّثِ
اَلْحَاضِرُ |
நீங்கள் பல பெண்கள் فَعَلْتُنَّ-
اَنْتُنَّ |
நீங்கள் இரு பெண்கள் فَعَلْتُمَا-
اَنْتُمَا |
நீ ஒரு பெண் فَعَلْتِ-
اَنْتِ |
தன்னிலை لِلْمُتَكَلِّم |
நாங்கள் فَعَلْنَا-
نَحْن |
நான் فَعَلْتُ-
اَنَا |
|
I இறந்தகால ضرب சொல்லை வைத்து அட்டவணை இடுக:
ஆண்பால் படர்க்கை |
அவர்கள் பல ஆண்கள் |
அவர்கள் இரு ஆண்கள் |
அவன் ஒரு ஆண் |
பெண்பால் படர்க்கை |
அவர்கள் பல பெண்கள் |
அவர்கள் இரு பெண்கள் |
அவள் ஒரு பெண் |
ஆண்பால் முன்னிலை |
நீங்கள் பல ஆண்கள் |
நீங்கள் இரு ஆண்கள் |
நீ ஒரு ஆண் |
பெண்பால் முன்னிலை |
நீங்கள் பல பெண்கள் |
நீங்கள் இரு பெண்கள் |
நீ ஒரு பெண் |
தன்னிலை |
நாங்கள் |
நான் |
|
No comments:
Post a Comment