Sunday, September 12, 2021

குன்னாவின் விளக்கம்

 

ஓர் அலிஃபின் அளவு சப்தத்தை மூக்கில்

 நிறுத்தி ஓதுவதற்கு "குன்னா" என்று கூறப்படும். ஷத்து பெற்ற நூனையும், மீமையும் மூக்கில் நிறுத்தி ஓத வேண்டும்.

ஷத்து பெற்ற நூனுக்கு உதாரணம்:


اِنَّ الْاِنْسَانَ لَفِيْ خُسْرٍ


ஷத்து பெற்ற மீமுக்கு உதாரணம் :


كَعَصْفٍ مَّاْكُوْلٍ

No comments:

Post a Comment